Proverbs 18:8
கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும், 1 ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The words of a talebearer are as wounds, and they go down into the innermost parts of the belly.
In Context
7மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, 1 அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி. 1
9தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன். 1
Cross References
Psalms 52:2நீ கேடுகளைச் செய்ய திட்டமிடுகிறாய், 1 கபடுசெய்யும் உன்னுடைய நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது. 1
Proverbs 12:18பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; 1 ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து. 1
Proverbs 26:20விறகில்லாமல் நெருப்பு அணையும்; 1 கோள்சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும். 1