Proverbs 19:14
வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து; 1 புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
House and riches are the inheritance of fathers and a prudent wife is from the LORD.
In Context
13மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; 1 மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர். 1
15சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; 1 அசதியானவன் பட்டினியாக இருப்பான். 1
Cross References
Genesis 24:7என்னை என்னுடைய தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் + 24:7 பிறந்தபூமியில் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்துவந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்திற்குத் தேவனாகிய யெகோவா, நீ அங்கேயிருந்து என் மகனுக்கு ஒரு பெண்ணை அழைத்துவர, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்.
Genesis 28:1ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, “நீ கானானியர்களுடைய பெண்களைத் திருமணம் செய்யாமல்,
Joshua 11:23அப்படியே யோசுவா, யெகோவா மோசேயிடம் சொன்னபடியெல்லாம் முழு தேசத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலுக்கு, அவர்களின் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சொந்தமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாக இருந்தது.
Proverbs 3:6உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; 1 அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். 1
Proverbs 18:22மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; 1 யெகோவாவால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான். 1
Proverbs 31:26தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; 1 தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது. 1