The Bible Software
bible.softwareProverbsProverbs 31 › Proverbs 31:26

Proverbs 31:26

தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; 1 தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

She openeth her mouth with wisdom; and in her tongue is the law of kindness.

In Context

25அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது; 1 வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள். 1

27அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல், 1 தன்னுடைய வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாக இருக்கிறாள். 1

Read all of Proverbs 31

Cross References

Judges 13:23அதற்கு அவன் மனைவி: யெகோவா நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்கதகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.

2 Samuel 20:16அப்பொழுது புத்தியுள்ள ஒரு பெண் பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடு பேசவேண்டும்; அவரை இங்கே அருகில் வரச்சொல்லுங்கள் என்றாள்.

Esther 4:4அப்பொழுது எஸ்தரின் இளம்பெண்களும், அவளுடைய பணிவிடைக்காரர்களும் போய், அதை அவளுக்கு அறிவித்தார்கள்; அதினாலே ராணி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய் உடுத்தியிருந்த சணலாடையை எடுத்துப்போட்டு, அவனுக்கு அணிந்துகொள்ள ஆடைகளை அனுப்பினாள்; அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தான்.

Esther 7:3அப்பொழுது ராணியாகிய எஸ்தர் மறுமொழியாக: ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவிற்கு விருப்பமாக இருந்தால் என்னுடைய வேண்டுதலுக்கு என்னுடைய ஜீவனும், என்னுடைய மன்றாட்டுக்கு என்னுடைய மக்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக.

Proverbs 10:31நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; 1 மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும். 1

Proverbs 16:24இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், 1 எலும்புகளுக்கு மருந்தாகும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 31:26

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 31:25Proverbs 31Proverbs 31:27 →