Proverbs 19:13
மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; 1 மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A foolish son is the calamity of his father: and the contentions of a wife are a continual dropping.
In Context
14வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து; 1 புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு. 1
Cross References
2 Samuel 13:1இதற்குப்பின்பு தாவீதின் மகனான அப்சலோமிற்குத் தாமார் என்னும் பெயருள்ள அழகான ஒரு சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் மகன் அம்னோன் ஆசை வைத்தான்.
Proverbs 10:1சாலொமோனின் நீதிமொழிகள்: 1 ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; 1 மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான். 1
Proverbs 17:17நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்; 1 இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். 1
Proverbs 17:25மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், 1 தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன். 1
Proverbs 21:19சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட 1 வனாந்தரத்தில் குடியிருப்பது நலம். 1
Proverbs 27:15அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் 1 சண்டைக்காரியான பெண்ணும் சரி. 1