Proverbs 19:18
நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி; 1 ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Chasten thy son while there is hope, and let not thy soul spare for his crying.
In Context
17ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; 1 அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். 1
19கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்; 1 நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும். 1
Cross References
Proverbs 13:24பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்; 1 அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான். 1
Proverbs 23:13பிள்ளையை தண்டிக்காமல் விடாதே; 1 அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகமாட்டான். 1
Proverbs 29:15பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; 1 தன்னுடைய இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ 1 தன்னுடைய தாய்க்கு வெட்கத்தை உண்டாக்குகிறான். 1
Hebrews 12:7நீங்கள் கண்டிக்கப்படுவதை சகிக்கிறவர்களாக இருந்தால் தேவன் உங்களைப் பிள்ளைகளாக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் கண்டிக்காத பிள்ளைகள் உண்டோ?