The Bible Software
bible.softwareProverbsProverbs 29 › Proverbs 29:15

Proverbs 29:15

பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; 1 தன்னுடைய இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ 1 தன்னுடைய தாய்க்கு வெட்கத்தை உண்டாக்குகிறான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The rod and reproof give wisdom: but a child left to himself bringeth his mother to shame.

In Context

14ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாக விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் 1 என்றும் நிலைபெற்றிருக்கும். 1

16துன்மார்க்கர்கள் பெருகினால் பாவமும் பெருகும்; 1 நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள். 1

Read all of Proverbs 29

Cross References

1 Kings 1:6அவனுடைய தகப்பன்: நீ ஏன் இப்படிச் செய்கிறாய் என்று அவனை ஒருபோதும் கண்டிக்கவில்லை; அவன் மிகவும் அழகுள்ளவனாக இருந்தான்; அப்சலோமுக்குப்பின்பு அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.

Proverbs 10:5கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; 1 அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன். 1

Proverbs 17:21மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; 1 மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை. 1

Proverbs 22:6பிள்ளையை நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; 1 அவனுடைய முதிர்வயதிலும் அதை விடாமல் இருப்பான். 1

Proverbs 23:13பிள்ளையை தண்டிக்காமல் விடாதே; 1 அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகமாட்டான். 1

Proverbs 29:21ஒருவன் தன்னுடைய அடிமையைச் சிறு வயதுமுதல் அவனது இஷ்டப்படி வளர்த்தால், 1 முடிவிலே அவன் தன்னை மகனாக உரிமைபாராட்டுவான். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 29:15

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 29:14Proverbs 29Proverbs 29:16 →