Proverbs 4:10
என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; 1 அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Hear, O my son, and receive my sayings; and the years of thy life shall be many.
In Context
11ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; 1 செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன். 1
Cross References
Deuteronomy 6:2நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்திலே கைக்கொள்வதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்களுடைய தேவனாகிய யெகோவா கற்பித்த கற்பனைகளும், கட்டளைகளும், நியாயங்களும் இவைகளே.
Proverbs 2:1என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, 1 உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக, 1
Proverbs 3:16அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும், 1 அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. 1
Proverbs 19:20உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, 1 ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள். 1
John 3:32தாம் பார்த்தையும், கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறது இல்லை.
1 Timothy 1:15பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதியுள்ளதாக இருக்கிறது; அவர்களில் மோசமான பாவி நான்.