Proverbs 6:21
அவைகளை எப்பொழுதும் உன்னுடைய இருதயத்திலே அணிந்து, அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டிக்கொள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Bind them continually upon thine heart, and tie them about thy neck.
In Context
20என் மகனே, உன்னுடைய தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; 1 உன்னுடைய தாயின் போதகத்தைத் தள்ளாதே. 1
Cross References
Exodus 13:9யெகோவாவின் நியாயப்பிரமாணம் உன்னுடைய வாயிலிருக்கும்படி, இது உன்னுடைய கையிலே ஒரு அடையாளமாகவும் உன்னுடைய கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருப்பதாக; பலத்த கையினால் யெகோவா உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்;
Deuteronomy 6:8அவைகளை உன் கைகளிலே அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாக இருப்பதாக.
Proverbs 4:6அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; 1 அதின்மேல் பிரியமாக இரு, 1 அது உன்னைக் காத்துக்கொள்ளும். 1
Proverbs 7:3அவைகளை உன்னுடைய விரல்களில் கட்டி, 1 அவைகளை உன்னுடைய இருதயப்பலகையில் எழுதிக்கொள். 1