The Bible Software
bible.softwareProverbsProverbs 2 › Proverbs 2:21

Proverbs 2:21

நன்மை செய்கிறவர்கள் பூமியிலே தங்குவார்கள்; 1 உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For the upright shall dwell in the land, and the perfect shall remain in it.

In Context

20ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, 1 நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள். 1

22துன்மார்க்கர்களோ பூமியிலிருந்து துண்டிக்கப்பட்டுபோவார்கள்; 1 துரோகிகள் அதில் இல்லாதபடி அழிவார்கள்.

Read all of Proverbs 2

Cross References

Job 42:12யெகோவா யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவனுடைய பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினான்காயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு இருந்தது.

Psalms 37:9பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்; 1 யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ 1 பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். 1

Psalms 37:18உத்தமர்களின் நாட்களைக் யெகோவா அறிந்திருக்கிறார்; 1 அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். 1

Psalms 37:29நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, 1 என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள். 1

Psalms 112:4செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; 1 அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 2:21

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 2:20Proverbs 2Proverbs 2:22 →