Proverbs 2:22
துன்மார்க்கர்களோ பூமியிலிருந்து துண்டிக்கப்பட்டுபோவார்கள்; 1 துரோகிகள் அதில் இல்லாதபடி அழிவார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But the wicked shall be cut off from the earth, and the transgressors shall be rooted out of it.
In Context
21நன்மை செய்கிறவர்கள் பூமியிலே தங்குவார்கள்; 1 உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். 1
Cross References
Deuteronomy 7:22அந்த மக்களை உன் தேவனாகிய யெகோவா கொஞ்சம் கொஞ்சமாக உன்னைவிட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒரே சமயத்தில் அழிக்கவேண்டாம்; அழித்தால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும்.
Deuteronomy 29:20அப்பொழுது யெகோவாவின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் வரும்; யெகோவா அவன் பெயரை வானத்தின்கீழ் இல்லாமல் அழித்துப்போடுவார்.
1 Chronicles 10:13அப்படியே சவுல் யெகோவாவுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், யெகோவாவுக்குச் செய்த தன்னுடைய துரோகத்தினாலும், அவன் யெகோவாவை தேடாமல் குறி சொல்லுகிறவர்களைக் கேட்கும்படி தேடியதாலும் செத்துப்போனான்.
Job 21:30துன்மார்க்கன் ஆபத்து நாளுக்காக வைக்கப்படுகிறான்; 1 அவனுடைய கோபாக்கினையின் நாளுக்காக கொண்டுவரப்படுகிறான். 1
Psalms 37:22அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; 1 அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுக்கப்பட்டுபோவார்கள். 1
Psalms 37:37நீ உத்தமனை நோக்கி, 1 செம்மையானவனைப் பார்த்திரு; 1 அந்த மனிதனுடைய முடிவு சமாதானம். 1