Proverbs 20:13
தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; 1 கண்விழித்திரு, அப்பொழுது உணவினால் திருப்தியாவாய். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Love not sleep, lest thou come to poverty; open thine eyes, and thou shalt be satisfied with bread.
In Context
12கேட்கிற காதும், காண்கிற கண்ணும் 1 ஆகிய இந்த இரண்டையும் யெகோவா உண்டாக்கினார். 1
14வாங்குகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; 1 போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான். 1
Cross References
Proverbs 6:11உன்னுடைய தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், 1 உன்னுடைய வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும். 1
Proverbs 12:11தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்; 1 வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன். 1
Proverbs 19:15சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; 1 அசதியானவன் பட்டினியாக இருப்பான். 1
Jonah 1:6அப்பொழுது மாலுமி அவனிடம் வந்து: நீ தூங்கிக் கொண்டிருக்கிறது என்ன? எழுந்திருந்து உன்னுடைய தெய்வத்தை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாமலிருக்க உன்னுடைய தெய்வம் ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.
Romans 13:11தூக்கத்தைவிட்டு எழுந்திருக்க வேண்டிய நேரமானது என்று, நாம் நேரத்தை அறிந்தவர்களாக, இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு அருகில் இருந்ததைவிட இப்பொழுது அது நமக்கு மிக அருகில் இருக்கிறது.
Ephesians 5:14எனவே, தூங்குகிற நீ விழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார் என்று சொல்லியிருக்கிறார்.