Proverbs 6:11
உன்னுடைய தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், 1 உன்னுடைய வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
So shall thy poverty come as one that travelleth, and thy want as an armed man.
In Context
12வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான். 1
Cross References
Proverbs 13:4சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது; 1 ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்; 1
Proverbs 20:4சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்; 1 அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது. 1
Proverbs 24:33இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், 1 இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ? 1
Ecclesiastes 4:5மூடன் தன்னுடைய கைகளைக் கட்டிக்கொண்டு, தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான் + 4:5 தன் சதையையே தின்கிறான்.