Proverbs 20:23
வெவ்வேறான நிறைகற்கள் 1 யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; 1 கள்ளத்தராசு நல்லதல்ல. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Divers weights are an abomination unto the LORD; and a false balance is not good.
In Context
22தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; 1 யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார். 1
24யெகோவாவாலே மனிதர்களுடைய நடைகள் வாய்க்கும்; 1 ஆகையால் மனிதன் தன்னுடைய வழியை அறிந்துகொள்வது எப்படி? 1
Cross References
Proverbs 20:10வெவ்வேறான நிறைகல்லும், 1 வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள். 1
Hosea 12:7அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயம்செய்ய விரும்புகிறான்.