Proverbs 20:30
காயத்தின் தழும்புகளும், 1 உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், 1 பொல்லாதவனை அழுக்கு நீங்கத் துடைக்கும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The blueness of a wound cleanseth away evil: so do stripes the inward parts of the belly.
In Context
29வாலிபர்களின் அலங்காரம் அவர்களுடைய பலம்; 1 முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை. 1
Cross References
Proverbs 22:15பிள்ளையின் இருதயத்தில் மதியீனம் ஒட்டியிருக்கும்; 1 அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும். 1
Isaiah 53:5நம்முடைய மீறுதல்களின்காரணமாக அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின்காரணமாக அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.