Proverbs 20:29
வாலிபர்களின் அலங்காரம் அவர்களுடைய பலம்; 1 முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The glory of young men is their strength: and the beauty of old men is the grey head.
In Context
28தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; 1 தயையினாலே தன்னுடைய சிங்காசனத்தை நிற்கச்செய்வான். 1
30காயத்தின் தழும்புகளும், 1 உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், 1 பொல்லாதவனை அழுக்கு நீங்கத் துடைக்கும்.
Cross References
Leviticus 19:32“நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனப்படுத்தி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் யெகோவா.
Proverbs 16:31நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது 1 மகிமையான கிரீடம். 1
1 John 2:14பிதாக்களே, ஆரம்பமுதல் இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபர்களே, நீங்கள் பலவான்களாக இருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் சாத்தானை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 1 உலகத்தை நேசிக்காதீர்கள்