The Bible Software
bible.softwareProverbsProverbs 21 › Proverbs 21:10

Proverbs 21:10

துன்மார்க்கனுடைய மனம் தீங்கைச் செய்ய விரும்பும்; 1 அவனுடைய கண்களில் அவனுடைய அயலானுக்கு இரக்கம் கிடையாது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The soul of the wicked desireth evil: his neighbour findeth no favour in his eyes.

In Context

9சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, 1 வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம். 1

11பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; 1 ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான். 1

Read all of Proverbs 21

Cross References

Psalms 36:4அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, 1 நல்லது இல்லாத வழியிலே நிலைத்து, 1 பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான். 1

Psalms 52:3நன்மையைவிட தீமையையும், 1 யாதார்த்தம் பேசுகிறதைவிட பொய்யையும் விரும்புகிறாய். (சேலா) 1

Psalms 112:9வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; 1 அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும். 1

Proverbs 12:12துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்; 1 நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும். 1

Isaiah 32:6ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்செய்து, யெகோவாவுக்கு விரோதமாக விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகம் தீர்க்காதிருக்கிறான்.

Mark 7:21எப்படியென்றால், மனிதனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 21:10

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 21:9Proverbs 21Proverbs 21:11 →