The Bible Software
bible.softwareProverbsProverbs 21 › Proverbs 21:9

Proverbs 21:9

சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, 1 வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

It is better to dwell in a corner of the housetop, than with a brawling woman in a wide house.

In Context

8குற்றமுள்ளவன் தன்னுடைய வழிகளில் மாறுபாடுள்ளவன்; 1 சுத்தமுள்ளவனோ தன்னுடைய செயலில் செம்மையானவன். 1

10துன்மார்க்கனுடைய மனம் தீங்கைச் செய்ய விரும்பும்; 1 அவனுடைய கண்களில் அவனுடைய அயலானுக்கு இரக்கம் கிடையாது. 1

Read all of Proverbs 21

Cross References

Proverbs 12:4குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; 1 அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள். 1

Proverbs 17:1சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட, 1 சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம். 1

Proverbs 21:19சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட 1 வனாந்தரத்தில் குடியிருப்பது நலம். 1

Proverbs 27:15அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் 1 சண்டைக்காரியான பெண்ணும் சரி. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 21:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 21:8Proverbs 21Proverbs 21:10 →