The Bible Software
bible.softwareProverbsProverbs 21 › Proverbs 21:13

Proverbs 21:13

ஏழையின் கூக்குரலுக்குத் தன்னுடைய செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், 1 தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Whoso stoppeth his ears at the cry of the poor, he also shall cry himself, but shall not be heard.

In Context

12நீதிபரர் துன்மார்க்கர்களுடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; 1 துன்மார்க்கர்களைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார். 1

14இரகசியமாக கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; 1 மடியிலுள்ள லஞ்சம் கோபத்தை ஆற்றும். 1

Read all of Proverbs 21

Cross References

Nehemiah 5:1மக்களுக்குள் அநேகரும் அவர்களுடைய பெண்களும் யூதர்களாகிய தங்களுடைய சகோதரர்கள்மேல் குற்றம் சாட்டுகிற பெரிய கூக்குரல் உண்டானது.

Psalms 18:41அவர்கள் கூப்பிடுகிறார்கள், 1 அவர்களைக் காப்பாற்றுகிறவர்கள் ஒருவருமில்லை; 1 யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், 1 அவர்களுக்கு அவர் பதிலளிக்கிறதில்லை. 1

Proverbs 1:28அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; 1 நான் மறுஉத்திரவு கொடுக்கமாட்டேன்; 1 அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள். 1

Isaiah 1:15நீங்கள் உங்கள் கைகளை விரித்து ஜெபித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் அதிகமாக ஜெபம்செய்தாலும் கேட்கமாட்டேன்; உங்கள் கைகள் குற்றமற்றவர்களின் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.

Jeremiah 34:16ஆனாலும் நீங்கள் மனம்மாறி, என் பெயரைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, நீங்கள் அவனவன் விடுதலையாகவும் சுதந்திரவாளியாகவும் அனுப்பிவிட்ட தன் வேலைக்காரனையும் தன் வேலைக்காரியையும் திரும்ப அழைத்துவந்து, அவர்களை உங்களுக்கு வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாக அடிமைப்படுத்தினீர்கள்.

Matthew 6:14மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்களுடைய பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 21:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 21:12Proverbs 21Proverbs 21:14 →