The Bible Software
bible.softwareProverbsProverbs 21 › Proverbs 21:14

Proverbs 21:14

இரகசியமாக கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; 1 மடியிலுள்ள லஞ்சம் கோபத்தை ஆற்றும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

A gift in secret pacifieth anger: and a reward in the bosom strong wrath.

In Context

13ஏழையின் கூக்குரலுக்குத் தன்னுடைய செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், 1 தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான். 1

15நியாயம்தீர்ப்பது நீதிமானுக்கு சந்தோஷமும், 1 அக்கிரமக்காரர்களுக்கோ அழிவுமாகும். 1

Read all of Proverbs 21

Cross References

Genesis 43:11அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால், ஒன்று செய்யுங்கள்; இந்த தேசத்தின் விலையுயர்ந்த பொருட்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும், தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள்.

Proverbs 17:8லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்; 1 அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும். 1

Proverbs 18:16ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி, 1 பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும். 1

Matthew 6:3நீயோ தர்மம் செய்யும்போது, உன் தர்மம் மறைமுகமாக இருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 21:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 21:13Proverbs 21Proverbs 21:15 →