The Bible Software
bible.softwareProverbsProverbs 22 › Proverbs 22:10

Proverbs 22:10

பரியாசக்காரனைத் துரத்திவிடு; 1 அப்பொழுது சண்டை நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Cast out the scorner, and contention shall go out; yea, strife and reproach shall cease.

In Context

9கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; 1 அவன் தன்னுடைய உணவில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான். 1

11சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; 1 ராஜா அவனுக்கு நண்பனாவான். 1

Read all of Proverbs 22

Cross References

Judges 9:55அபிமெலேக்கு இறந்துபோனதை இஸ்ரவேல் மனிதர்கள் பார்த்தபோது, அவர்கள் தங்கள்தங்கள் இடங்களுக்குப் போய் விட்டார்கள்.

Nehemiah 13:28யொயதாவின் மகன்களிலே பிரதான ஆசாரியனாகிய எலியாசிபினுடைய மகன் ஒருவன் ஓரோனியனான சன்பல்லாத்திற்கு மருமகனானான்; ஆகையால் அவனை என்னைவிட்டுத் துரத்தினேன்.

Proverbs 18:6மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், 1 அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும். 1

Proverbs 26:20விறகில்லாமல் நெருப்பு அணையும்; 1 கோள்சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும். 1

1 Corinthians 5:5அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 22:10

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 22:9Proverbs 22Proverbs 22:11 →