Proverbs 26:20
விறகில்லாமல் நெருப்பு அணையும்; 1 கோள்சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Where no wood is, there the fire goeth out: so where there is no talebearer, the strife ceaseth.
In Context
Cross References
Proverbs 16:28மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; 1 கோள் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான். 1
Proverbs 26:22கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்; 1 ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும். 1