Proverbs 22:14
ஒழுங்கீனமான பெண்களின் வாய் ஆழமான படுகுழி; 1 யெகோவாவுடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The mouth of strange women is a deep pit: he that is abhorred of the LORD shall fall therein.
In Context
13வெளியிலே சிங்கம், 1 வீதியிலே கொல்லப்படுவேன் என்று சோம்பேறி சொல்லுவான். 1
15பிள்ளையின் இருதயத்தில் மதியீனம் ஒட்டியிருக்கும்; 1 அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும். 1
Cross References
Judges 16:20அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் தூக்கத்தைவிட்டு விழித்து, யெகோவா தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.
Psalms 81:12ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; 1 தங்களுடைய யோசனைகளின்படியே நடந்தார்கள். 1
Proverbs 5:3ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; 1 அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும். 1
Proverbs 7:5ஞானத்தை நோக்கி, நீ என்னுடைய சகோதரி என்றும், 1 புத்தியைப்பார்த்து, நீ என்னுடைய இனத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லு. 1
Ecclesiastes 7:26கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய பெண்ணானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன்; தேவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான்.