Proverbs 7:5
ஞானத்தை நோக்கி, நீ என்னுடைய சகோதரி என்றும், 1 புத்தியைப்பார்த்து, நீ என்னுடைய இனத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லு. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
That they may keep thee from the strange woman, from the stranger which flattereth with her words.
In Context
4ஆசைவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக, 1
6நான் என்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே நின்று, 1 அதின் வழியாகப் பார்த்தபோது, 1
Cross References
Proverbs 2:16தன்னுடைய இளவயதின் நாயகனை விட்டு, 1 தன்னுடைய தேவனுடைய உடன்படிக்கையை மறந்து, 1
Proverbs 6:24அது உன்னைத் துன்மார்க்கப் பெண்ணுக்கும், 1 ஆசை வார்த்தைகளைப் பேசும் நாக்கை உடைய ஒழுங்கீனமானவளுக்கும் விலக்கிக் காக்கும். 1