Proverbs 5:3
ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; 1 அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For the lips of a strange woman drop as an honeycomb, and her mouth is smoother than oil:
In Context
2அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், 1 உன்னுடைய உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும். 1
Cross References
Proverbs 2:16தன்னுடைய இளவயதின் நாயகனை விட்டு, 1 தன்னுடைய தேவனுடைய உடன்படிக்கையை மறந்து, 1
Proverbs 7:5ஞானத்தை நோக்கி, நீ என்னுடைய சகோதரி என்றும், 1 புத்தியைப்பார்த்து, நீ என்னுடைய இனத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லு. 1
Proverbs 22:14ஒழுங்கீனமான பெண்களின் வாய் ஆழமான படுகுழி; 1 யெகோவாவுடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான். 1
Revelation 17:2அவளுக்கு வருகிற தண்டனையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;