The Bible Software
bible.softwareProverbsProverbs 22 › Proverbs 22:19

Proverbs 22:19

உன் நம்பிக்கை யெகோவாமேல் இருக்கும்படி, 1 இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

That thy trust may be in the LORD, I have made known to thee this day, even to thee.

In Context

18அவைகளை உன் உள்ளத்தில் காத்து, 1 அவைகளை உன்னுடைய உதடுகளில் நிலைத்திருக்கச்செய்யும்போது, 1 அது இன்பமாக இருக்கும். 1

20சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், 1 நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை பதிலாக சொல்லும்படிக்கும், 1

Read all of Proverbs 22

Cross References

Proverbs 3:5உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல், 1 உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து, 1

Isaiah 26:4யெகோவாவை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நிலையான கன்மலையாயிருக்கிறார்.

1 Peter 1:21உங்களுடைய விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேல் இருப்பதற்காக, அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 22:19

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 22:18Proverbs 22Proverbs 22:20 →