Proverbs 3:5
உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல், 1 உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Trust in the LORD with all thine heart; and lean not unto thine own understanding.
In Context
4அதினால் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களுடைய பார்வையிலும் தயவையும் நற்புத்தியும் பெறுவாய். 1
Cross References
Ezra 8:23அப்படியே நாங்கள் உபவாசம்செய்து, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.
Psalms 37:3யெகோவாவை நம்பி நன்மைசெய்; 1 தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். 1
Psalms 37:7யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; 1 காரியசித்தியுள்ளவன் மேலும் 1 தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே. 1
Psalms 115:9இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு; 1 அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். 1
Psalms 146:3பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம். 1
Proverbs 22:19உன் நம்பிக்கை யெகோவாமேல் இருக்கும்படி, 1 இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். 1