Proverbs 22:20
சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், 1 நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை பதிலாக சொல்லும்படிக்கும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Have not I written to thee excellent things in counsels and knowledge,
In Context
19உன் நம்பிக்கை யெகோவாமேல் இருக்கும்படி, 1 இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். 1
21ஆலோசனையையும், 1 ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா? 1
Cross References
Proverbs 8:6கேளுங்கள், மேன்மையான காரியங்களைப் பேசுவேன்; 1 என்னுடைய உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும். 1
2 Timothy 3:15கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்பிற்கு ஏற்ற ஞானம் உள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.