Proverbs 22:7
செல்வந்தன் தரித்திரனை ஆளுகிறான்; 1 கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The rich ruleth over the poor, and the borrower is servant to the lender.
In Context
6பிள்ளையை நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; 1 அவனுடைய முதிர்வயதிலும் அதை விடாமல் இருப்பான். 1
8அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; 1 அவனுடைய கடுங்கோபத்தின் கோல் ஒழியும். 1
Cross References
Nehemiah 5:4இன்னும் சிலர்: ராஜாவிற்கு வரியை செலுத்த, நாங்கள் எங்களுடைய நிலங்கள்மேலும், திராட்சைத்தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும்;
Proverbs 14:31தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; 1 தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்; 1
Proverbs 22:16தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன், 1 தனக்குக் குறைச்சல் உண்டாகவே செல்வந்தனுக்குக் கொடுப்பான். 1 ஞானிகளுடைய சொல் 1
Isaiah 24:2அப்பொழுது, மக்களுக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனுக்கும் வேலைக்காரனுக்கு எப்படியோ அப்படியே எஜமானுக்கும், வேலைக்காரிக்கு எப்படியோ அப்படியே எஜமானிக்கும், கொண்டவனுக்கு எப்படியோ அப்படியே விற்றவனுக்கும், கடன் கொடுத்தவனுக்கு எப்படியோ அப்படியே கடன்வாங்கினவனுக்கும், வட்டிவாங்கினவனுக்கு எப்படியோ அப்படியே வட்டிகொடுத்தவனுக்கும் எல்லோருக்கும் சரியாக நடக்கும்.
Amos 4:1சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் + 4:1 செழிப்பான பூமி மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரர்களை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படி கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள்.
Amos 8:4தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியச்செய்ய, எளியவர்களை விழுங்கி: