Proverbs 22:16
தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன், 1 தனக்குக் குறைச்சல் உண்டாகவே செல்வந்தனுக்குக் கொடுப்பான். 1 ஞானிகளுடைய சொல் 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
15பிள்ளையின் இருதயத்தில் மதியீனம் ஒட்டியிருக்கும்; 1 அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும். 1
17உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, 1 என் போதகத்தை உன் இருதயத்தில் வை. 1
Cross References
Job 20:19அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கைவிட்டு, 1 தான் கட்டாத வீட்டை அபகரித்தபடியினாலும், 1
Proverbs 14:31தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; 1 தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்; 1
Proverbs 28:3ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் 1 உணவு விளையாதபடி வெள்ளமாக அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போல இருக்கிறான். 1
Micah 2:2வயல்களை விரும்பி அவைகளைப் பறித்துக்கொண்டு, வீடுகளை விரும்பி அவைகளை எடுத்துக்கொண்டு, மனிதனையும் அவனுடைய வீட்டையும், குடும்பங்களையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ,
Luke 6:33உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்களும் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.
Luke 16:24அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாக்கைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினியில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.