Proverbs 23:16
உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், 1 என்னுடைய உள்மனம் மகிழும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Yea, my reins shall rejoice, when thy lips speak right things.
In Context
15என் மகனே, உன்னுடைய இருதயம் ஞானமுள்ளதாக இருந்தால், 1 என்னிலே என்னுடைய இருதயம் மகிழும். 1
17உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; 1 நீ நாள்தோறும் யெகோவாவைப் பற்றும் பயத்தோடு இரு. 1
Cross References
Proverbs 8:6கேளுங்கள், மேன்மையான காரியங்களைப் பேசுவேன்; 1 என்னுடைய உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும். 1
Ephesians 5:4அப்படியே நிந்தனையும், புத்தியில்லாத பேச்சும், பரிகாசம் செய்வதும் தவறானவைகள்; ஸ்தோத்திரம் செய்வதே நல்லது.
James 3:2நாம் எல்லோரும் அநேக காரியங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரணமனிதனும், தன் சரீரம் முழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாக இருக்கிறான்.