Proverbs 8:6
கேளுங்கள், மேன்மையான காரியங்களைப் பேசுவேன்; 1 என்னுடைய உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Hear; for I will speak of excellent things; and the opening of my lips shall be right things.
In Context
5பேதைகளே, விவேகம் அடையுங்கள்; 1 மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாக இருங்கள். 1
7என்னுடைய வாய் சத்தியத்தைச் சொல்லும், 1 ஏளனம் என்னுடைய உதடுகளுக்கு அருவருப்பானது. 1
Cross References
Job 33:1“யோபே, என் நியாயங்களைக் கேளும்; 1 என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும். 1
Psalms 49:3என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும். 1
Proverbs 4:2நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; 1 என் உபதேசத்தை விடாதிருங்கள். 1
Proverbs 22:20சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், 1 நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை பதிலாக சொல்லும்படிக்கும், 1
Matthew 5:2அப்பொழுது அவர் அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்: 1
Matthew 13:35என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 1 களைகளைப்பற்றிய விளக்கம்