Proverbs 23:24
நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; 1 ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
23சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; 1 அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு. 1
25உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; 1 உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.
Cross References
1 Kings 1:48பின்னும் ராஜா: என்னுடைய கண்கள் காண இன்றையதினம் என்னுடைய சிங்காசனத்தின்மேல் ஒருவனை வீற்றிருக்கச்செய்த இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னார் என்றான்.
1 Kings 2:9ஆனாலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று நினைக்காதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமுடியை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கச்செய்ய, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.
Proverbs 15:20ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; 1 மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான். 1
Proverbs 27:11என் மகனே, என்னை சபிக்கிறவனுக்கு நான் உத்திரவு கொடுக்கும்படியாக, 1 நீ ஞானவானாகி, என்னுடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்து. 1
Ecclesiastes 2:19அவன் புத்திமானாக இருப்பானோ, மூடனாக இருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக்கீழே நான் உழைத்து ஞானமாகச் சம்பாதித்த எல்லா பொருட்களின்பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே.
Philemon 1:20ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனம் உண்டாகட்டும்; கிறிஸ்துவிற்குள் என் இருதயத்தை ஆறுதல் செய்யும்.