The Bible Software
bible.softwareProverbsProverbs 23 › Proverbs 23:29

Proverbs 23:29

ஐயோ, யாருக்கு வேதனை? 1 யாருக்குத் துக்கம்? 1 யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? 1 யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தம்கலங்கின கண்கள்? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Who hath woe? who hath sorrow? who hath contentions? who hath babbling? who hath wounds without cause? who hath redness of eyes?

In Context

28அவள் கொள்ளைக்காரனைப்போல் ஒளிந்திருந்து, 1 மனிதர்களுக்குள்ளே பாவிகளைப் பெருகச்செய்கிறாள். 1

30மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி வாழ்பவர்களுக்கும், 1 கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும்தானே. 1

Read all of Proverbs 23

Cross References

Genesis 49:12அவனுடைய கண்கள் திராட்சைரசத்தினால் சிவப்பாகவும், அவனுடைய பற்கள் பாலினால் வெண்மையாகவும் இருக்கும்.

2 Samuel 13:28அப்சலோம் தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: அம்னோன் திராட்சைரசம் குடித்து சந்தோஷமாக இருக்கும் நேரத்தை நன்றாக எதிர்பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாக இருங்கள் என்று சொல்லியிருந்தான்.

Proverbs 20:1திராட்சைரசம் பரியாசம்செய்யும்; மதுபானம் கூச்சலிடும்; 1 அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. 1

Isaiah 5:11சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி அமர்ந்திருந்து, இருட்டிப்போகும்வரை குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ,

Isaiah 28:7ஆனாலும் இவர்களும் திராட்சைரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிவிலகிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சைரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிவிலகி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்.

Matthew 24:49தன் உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரர்களோடு புசிக்கவும் குடிக்கவும் தொடங்கினால்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 23:29

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 23:28Proverbs 23Proverbs 23:30 →