Proverbs 23:30
மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி வாழ்பவர்களுக்கும், 1 கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும்தானே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
They that tarry long at the wine; they that go to seek mixed wine.
In Context
Cross References
Psalms 75:8கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் யெகோவாவுடைய கையிலிருக்கிறது, 1 அதிலிருந்து ஊற்றுகிறார்; 1 பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள். 1
Proverbs 20:1திராட்சைரசம் பரியாசம்செய்யும்; மதுபானம் கூச்சலிடும்; 1 அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. 1
Amos 6:6பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த வாசனைத்தைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்பிற்கு நேரிட்ட ஆபத்திற்குக் கவலைப்படாமல் போகிறார்கள்.