Proverbs 23:9
மூடனுடைய காதுகள் கேட்கப் பேசாதே; 1 அவன் உன்னுடைய வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை செய்வான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Speak not in the ears of a fool: for he will despise the wisdom of thy words.
In Context
8நீ சாப்பிட்ட உணவை வாந்தியெடுத்து, 1 உன்னுடைய இனிய சொற்களை இழந்துபோவாய். 1
10பழைய எல்லைக்கல்லை மாற்றாதே; 1 திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே. 1
Cross References
Proverbs 1:7யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; 1 மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள். 1 ஞானம் தழுவுவதற்கான அறிவுரைகள் 1
Proverbs 9:8பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, 1 அவன் உன்னைப் பகைப்பான்; 1 ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், 1 அவன் உன்னை நேசிப்பான். 1
Isaiah 36:21அவர்களோ அவனுக்கு ஒரு வார்த்தையையும் மறுமொழியாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுமொழி சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.
Luke 16:14இவைகளையெல்லாம் பொருளாசைக்காரர்களாகிய பரிசேயர்களும் கேட்டு, அவரைப் பரிகாசம்பண்ணினார்கள்.
John 9:30அதற்கு அந்த மனிதன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கிருந்து வந்தவர் என்று நீங்கள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான காரியம்.
John 10:20அவர்களில் அநேகர்: இவன் பிசாசு பிடித்தவன், பைத்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவி கொடுக்கிறீர்கள் என்றார்கள்.