The Bible Software
bible.softwareProverbsProverbs 24 › Proverbs 24:26

Proverbs 24:26

செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் 1 உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமம். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Every man shall kiss his lips that giveth a right answer.

In Context

25அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியம் உண்டாகும், 1 அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும். 1

27வெளியில் உன்னுடைய வேலையைத் தயாராக்கி, 1 வயலில் அதை ஒழுங்காக்கி, 1 பின்பு உன்னுடைய வீட்டைக் கட்டு. 1

Read all of Proverbs 24

Cross References

Job 6:25உண்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? 1 உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன? 1

Proverbs 16:1மனதின் யோசனைகள் மனிதனுடையது; 1 நாவின் பதில் யெகோவாவால் வரும். 1

Daniel 2:46அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கைசெலுத்தவும், தூபங்காட்டவும் கட்டளையிட்டான்.

Mark 12:32அதற்கு வேதபண்டிதன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 24:26

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 24:25Proverbs 24Proverbs 24:27 →