Proverbs 24:3
வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Through wisdom is an house builded; and by understanding it is established:
In Context
2அவர்களுடைய இருதயம் கொடுமையை யோசிக்கும், 1 அவர்களுடைய உதடுகள் தீவினையைப் பேசும். 1
4அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான எல்லாவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும். 1
Cross References
2 Samuel 7:26அப்படியே சேனைகளின் யெகோவா இஸ்ரவேலின்மேல் தேவனானவர் என்று சொல்லி, உம்முடைய நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக; உமது அடியானான தாவீதினுடைய வீடு உமக்கு முன்பாக நிலைநிற்பதாக.
Proverbs 14:1புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்; 1 புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள். 1
1 Corinthians 3:9நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாக இருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாக இருக்கிறீர்கள்.