Proverbs 24:2
அவர்களுடைய இருதயம் கொடுமையை யோசிக்கும், 1 அவர்களுடைய உதடுகள் தீவினையைப் பேசும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For their heart studieth destruction, and their lips talk of mischief.
In Context
1பொல்லாத மனிதர்கள்மேல் பொறாமைகொள்ளாதே; 1 அவர்களோடு இருக்கவும் விரும்பாதே. 1
3வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். 1
Cross References
Esther 3:6ஆனாலும் மொர்தெகாயை மட்டும் கொல்லுவது அவனுக்கு அற்பமான காரியமாக இருந்தது; மொர்தெகாயின் மக்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால், அகாஸ்வேருவின் ராஜ்ஜியமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் மக்களாகிய யூதர்களையெல்லாம் அழிக்க அவன் திட்டம் தீட்டினான்.
Psalms 7:14இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; 1 தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான். 1
Psalms 28:3அருகில் உள்ளவனுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், 1 தங்களுடைய இருதயங்களில் தீமைகளை வைத்திருக்கிற துன்மார்க்கர்களோடும் அக்கிரமக்காரர்களோடும் என்னை வாரிக்கொள்ளாமலிரும். 1
Psalms 64:4மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்; 1 சற்றும் பயமின்றி திடீரென்று அவன்மேல் எய்கிறார்கள். 1
Proverbs 1:10என் மகனே, பாவிகள் உனக்கு ஆசைகாட்டினாலும் 1 நீ சம்மதிக்காதே. 1
Proverbs 24:8தீவினைசெய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் என்னப்படுவான். 1