The Bible Software
bible.software › நீதிமொழிகள் › நீதிமொழிகள் 24 › நீதிமொழிகள் 24:33

நீதிமொழிகள் 24:33

இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், 1 இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Yet a little sleep, a little slumber, a little folding of the hands to sleep:

In Context

32அதைக் கண்டு சிந்தனை செய்தேன்; 1 அதை நோக்கிப் புத்தியடைந்தேன். 1

34உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும் 1 உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.

Read all of நீதிமொழிகள் 24

Cross References

Proverbs 6:4உன்னுடைய கண்ணுக்கு தூக்கத்தையும், 1 உன்னுடைய கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், 1 உன்னுடைய நண்பனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, 1 அவனை வருந்திக் கேட்டுக்கொள். 1

Proverbs 18:9தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன். 1

Romans 13:11தூக்கத்தைவிட்டு எழுந்திருக்க வேண்டிய நேரமானது என்று, நாம் நேரத்தை அறிந்தவர்களாக, இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு அருகில் இருந்ததைவிட இப்பொழுது அது நமக்கு மிக அருகில் இருக்கிறது.

1 Thessalonians 5:6ஆகவே, மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாமும் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாக இருக்கக்கடவோம்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study நீதிமொழிகள் 24:33

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← நீதிமொழிகள் 24:32நீதிமொழிகள் 24நீதிமொழிகள் 24:34 →