Proverbs 25:1
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனிதர்கள் 1 பெயர்த்து எழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்: 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
These are also proverbs of Solomon, which the men of Hezekiah king of Judah copied out.
In Context
2காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; 1 காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை. 1
Cross References
1 Kings 4:32அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து.
Proverbs 10:1சாலொமோனின் நீதிமொழிகள்: 1 ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; 1 மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான். 1
Isaiah 1:1ஆமோத்சின் மகனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் ஆட்சியின் காலங்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி. 1 கலகக்கார தேசம்
Isaiah 37:2அரண்மனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், எழுத்தனாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பர்களையும், ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு சணல்உடை அணிந்தவர்களாக அனுப்பினான்.
Micah 1:1யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரைச்சேர்ந்த மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவிற்கும் எருசலேமிற்கும் விரோதமாகப் பெற்றுக்கொண்டதுமான யெகோவாவுடைய வார்த்தை. 1 இஸ்ரவேலின்மேல் வரப்போகும் நியாயத்தீர்ப்பு