Proverbs 10:1
சாலொமோனின் நீதிமொழிகள்: 1 ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; 1 மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
2அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; 1 நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். 1
Cross References
Proverbs 1:1தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: 1
Proverbs 17:21மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; 1 மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை. 1
Proverbs 19:13மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; 1 மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர். 1
Proverbs 23:24நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; 1 ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். 1
Proverbs 25:1யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனிதர்கள் 1 பெயர்த்து எழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்: 1
Proverbs 29:15பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; 1 தன்னுடைய இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ 1 தன்னுடைய தாய்க்கு வெட்கத்தை உண்டாக்குகிறான். 1