Proverbs 25:20
மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன், 1 குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும், 1 வெடியுப்பின் + 25:20 காயத்தின் மேல் உப்பு. காரத்தை/ வலியை அதிகமாக்கும்மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
19ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது 1 உடைந்த பல்லுக்கும் மூட்டு விலகிய காலுக்கும் சமம். 1
Cross References
Job 24:7குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால், 1 உடையில்லாமல் இரவுதங்கி, 1
Proverbs 10:26பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, 1 அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான். 1
Isaiah 58:7பசியுள்ளவனுக்கு உன் உணவைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்தப்பட்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்கிறதும், ஆடையில்லாதவனைக் கண்டால் அவனுக்கு ஆடை கொடுக்கிறதும், உன் உறவினனுக்கு உன்னை மறைக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்குப் பிரியமான உபவாசம்.
Romans 12:15சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களோடு அழுங்கள்.
James 5:15அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் நோயாளியை குணமாக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவம் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.