The Bible Software
bible.softwareProverbsProverbs 25 › Proverbs 25:27

Proverbs 25:27

தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல, 1 தற்புகழை நாடுவதும் புகழல்ல. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

It is not good to eat much honey: so for men to search their own glory is not glory.

In Context

26துன்மார்க்கர்களுக்கு முன்பாக 1 நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன நீரூற்றுக்கும் ஒப்பாகும். 1

28தன்னுடைய ஆவியை அடக்காத மனிதன் 1 மதில் இடிந்த பாழான பட்டணம்போல இருக்கிறான்.

Read all of Proverbs 25

Cross References

Proverbs 25:2காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; 1 காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை. 1

Proverbs 27:2உன்னுடைய வாய் அல்ல, மற்றவனே உன்னைப் புகழட்டும்; 1 உன்னுடைய உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும். 1

2 Corinthians 12:1மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியானது இல்லையே; ஆனாலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.

Philippians 2:3ஒன்றையும் சுயநலத்தினாலோ, வீண்பெருமையினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் உங்களைவிட மேன்மையானவர்களாக நினைக்கவேண்டும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 25:27

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 25:26Proverbs 25Proverbs 25:28 →