Proverbs 25:3
வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், 1 ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The heaven for height, and the earth for depth, and the heart of kings is unsearchable.
In Context
2காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; 1 காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை. 1
4வெள்ளியிலிருந்து கழிவை நீக்கிவிடு, 1 அப்பொழுது கொல்லனால் நல்ல பாத்திரம் வெளிப்படும். 1
Cross References
1 Kings 4:29தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலைப்போல பரந்த புரிந்துகொள்ளும் திறனையும் கொடுத்தார்.
Isaiah 7:11நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், வானத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்;
Romans 8:39உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தப் படைப்புகளானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நம்பியிருக்கிறேன்.