The Bible Software
bible.softwareProverbsProverbs 25 › Proverbs 25:4

Proverbs 25:4

வெள்ளியிலிருந்து கழிவை நீக்கிவிடு, 1 அப்பொழுது கொல்லனால் நல்ல பாத்திரம் வெளிப்படும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Take away the dross from the silver, and there shall come forth a vessel for the finer.

In Context

3வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், 1 ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது. 1

5ராஜாவின் முன்னின்று துன்மார்க்கர்களை நீக்கிவிடு, 1 அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும். 1

Read all of Proverbs 25

Cross References

Psalms 66:10தேவனே, எங்களைச் சோதித்தீர்; 1 வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். 1

Isaiah 1:25நான் என் கையை உன் பக்கமாகத் திருப்பி, உன் கலப்படம் நீங்க உன்னைச் சுத்தமாகப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.

Malachi 3:2ஆனாலும் அவர் வரும் நாளைத் தாங்கிக்கொள்பவன் யார்? அவர் வெளிப்படும்போது நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய நெருப்பைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.

2 Timothy 2:20ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்கள் மட்டுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களும் உண்டு; அவைகளில் சில மதிப்புமிக்கவைகளும், சில மதிப்பற்றவைகளும் ஆகும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 25:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 25:3Proverbs 25Proverbs 25:5 →