The Bible Software
bible.softwareProverbsProverbs 26 › Proverbs 26:1

Proverbs 26:1

கோடைக்காலத்திலே உறைந்த பனியும், 1 அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, 1 மூடனுக்கு மகிமை தகாது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

As snow in summer, and as rain in harvest, so honour is not seemly for a fool.

In Context

2அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலவும், 1 தகைவிலான் குருவி பறந்து போவதுபோலவும், 1 காரணம் இல்லாமல் சொன்னசாபம் தங்காது. 1

Read all of Proverbs 26

Cross References

Judges 9:20இல்லாவிட்டால் அபிமெலேக்கிலிருந்து அக்கினி புறப்பட்டு, சீகேம் பட்டணத்தார்களையும், மில்லோவின் குடும்பத்தினரையும் எரிக்கவும், சீகேம் பட்டணத்தார்களிலும் மில்லோவின் குடும்பத்தினரிலுமிருந்து அக்கினி புறப்பட்டு, அபிமெலேக்கை எரிப்பதாக என்று யோதாம் சொல்லி,

1 Samuel 12:17இன்று கோதுமை அறுவடையின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதால், யெகோவாவின் பார்வைக்குச் செய்த உங்களுடைய தீங்கு பெரியதென்று நீங்கள் பார்த்து உணரும்படி, நான் யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்வேன்; அப்பொழுது இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி,

Esther 4:6அப்படியே ஆத்தாகு ராஜாவின் அரண்மனை வாசலுக்கு முன்னான பட்டணத்து வீதியில் இருக்கிற மொர்தெகாயிடம் புறப்பட்டுப்போனான்.

Psalms 12:8மனிதர்களில் தீயவர்கள் உயர்ந்திருக்கும்போது, 1 துன்மார்க்கர்கள் எங்கும் சுற்றித்திரிவார்கள்.

Psalms 52:1பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? 1 தேவனுடைய கிருபை எந்நாளும் உள்ளது. 1

Proverbs 19:10மூடனுக்குச் செல்வம் தகாது; 1 பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 26:1

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
Proverbs 26Proverbs 26:2 →