Proverbs 26:2
அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலவும், 1 தகைவிலான் குருவி பறந்து போவதுபோலவும், 1 காரணம் இல்லாமல் சொன்னசாபம் தங்காது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
As the bird by wandering, as the swallow by flying, so the curse causeless shall not come.
In Context
1கோடைக்காலத்திலே உறைந்த பனியும், 1 அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, 1 மூடனுக்கு மகிமை தகாது. 1
3குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், 1 மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது. 1
Cross References
Deuteronomy 23:4நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும், தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினாலும், உன்னை சபிக்கும்படியாக மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் மகன் பிலேயாமுக்குக் கூலி பேசி அவனை அழைப்பித்ததினாலும் இப்படிச் செய்யவேண்டும்.
1 Samuel 17:43பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன்னுடைய தெய்வங்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான்.
2 Samuel 16:12ஒருவேளை யெகோவா என்னுடைய சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் சபித்த சாபத்திற்குப் பதிலாக எனக்கு நன்மை செய்வார் என்றான்.
Psalms 109:28அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; 1 அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்; 1 உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன். 1