Proverbs 26:15
சோம்பேறி தன்னுடைய கையைக் கலத்திலே வைத்து 1 அதைத் தன்னுடைய வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The slothful hideth his hand in his bosom; it grieveth him to bring it again to his mouth.
In Context
14கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, 1 சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான். 1
16புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட 1 சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன். 1
Cross References
Proverbs 19:24சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, 1 அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான். 1