The Bible Software
bible.softwareProverbsProverbs 19 › Proverbs 19:24

Proverbs 19:24

சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, 1 அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

A slothful man hideth his hand in his bosom, and will not so much as bring it to his mouth again.

In Context

23யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது; 1 அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; 1 தீமை அவனை அணுகாது. 1

25பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; 1 புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான். 1

Read all of Proverbs 19

Cross References

Psalms 74:11உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; 1 அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும். 1

Proverbs 12:27சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; 1 ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது. 1

Proverbs 19:15சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; 1 அசதியானவன் பட்டினியாக இருப்பான். 1

Proverbs 24:30சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன். 1

Proverbs 26:15சோம்பேறி தன்னுடைய கையைக் கலத்திலே வைத்து 1 அதைத் தன்னுடைய வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான். 1

Mark 14:20அவர் மறுமொழியாக: என்னோடு பாத்திரத்தில் கையைவிடுகிற பன்னிரண்டுபேர்களில் ஒருவனே என்று சொல்லி;

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 19:24

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 19:23Proverbs 19Proverbs 19:25 →