Proverbs 26:14
கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, 1 சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
As the door turneth upon his hinges, so doth the slothful upon his bed.
In Context
13வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். 1
Cross References
Proverbs 12:24ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; 1 சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான். 1
Proverbs 24:33இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், 1 இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ? 1